🌷திருச்சிற்றம்பலம்🌷
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
திருக்கோயில் செயல் அலுவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு கரூரில் இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மீண்டும் வழங்க உள்ளது
இந்து சமய அறநிலையத்துறையில் காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 02.11.18 அன்று அரசாணை வெளியிட்டு உள்ளது.
🍁 வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி 🍁
திருக்கோயில் செயல் அலுவலர் (கிரேடு 4) பணிக்கு 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வயது வரம்பு : *37 வயது வரை
12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் வயது வரம்பு கிடையாது
திருக்கோயில் செயல் அலுவலர் (கிரேடு 3 ) பணிக்கு கல்வித்தகுதி *பட்டப்படிப்பு ..
வயது வரம்பு கிடையாது .. கிரேடு 4. கிரேடு 3... ஆகிய இரண்டு நிலை பணிக்கான போட்டித் தேர்வர்களுக்கு 25 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்
.03.12 2018 ... அன்று விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்
தேர்வு நாள்.16.02.19 என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நம் திருக்கோயிலில் பணிசெய்யவும் திருக்கோயில் சொத்துக்களை காத்திடவும் பெருமானின் மேல் அன்புக்கொண்ட அடியார் பெருமக்களை அறநிலையத்துறையில் பணியில் சேர்க்கும் முயற்சியாக அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு இலவச பயிற்சி வகுப்பினை மீண்டும் வழங்க உள்ளது
🌷🌷 வார இறுதி நாட்களான சனி , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கரூரில் வகுப்புகள் நடைபெறும் 🌷🌷
ஏற்கனவே நம் கூட்டமைப்பு மூலம் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் மூலம் இரண்டு செயல் அலுவலர்கள் (EO) தேர்வாகி தற்போது அவர்கள் பணியில் சேர்ந்து திருக்கோயில் நலன் மற்றும் திருக்கோயில் பாதுகாப்பு போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால் 'திருக்கோயில் சொத்துக்களையும்' 'ஆகம விதிகளையும்' 'திருக்கோயில் நலனையும்' காத்திட ஆர்வம் கொண்ட அன்பர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்று திருக்கோயிலுக்கு தொண்டு செய்யவும், தங்களது வாழ்வினை மேம்படுத்திக் கொள்ளவும் அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்
அனைத்து
சிவனடியார்கள்
கூட்டமைப்பு
மேலும் விவரங்களுக்கு...
தொடர்பு எண்கள்
📱.9677634438
📱.9994442563
📱.9952593464
மேன்மைக்கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
🌷 திருச்சிற்றம்பலம்🌷

Comments
Post a Comment