உலக சித்தர் மாநாடு 2019

உலக சித்தர் மாநாடு 2019
 இந்த சித்தர் மாநாடு சிறப்பாக நடத்திட இந்த தளம் மூலம் இணைந்து பயணிக்கும் அனைத்து சித்த சொந்தங்களுக்கு வணக்கம்.
   சித்தர் மாநாடு இதில்..
தியானம்
சித்தர் யாகபூஜை
சித்தர் பாடல்
யோகாசனம்
சொற்பொழிவு

உடல் தத்துவம்
பிரபஞ்ச இரகசியம்
காரணகுரு,காரியகுரு
சித்தர் தேடல்
தியானமும் ஞானமும்
பெண்சித்தர்கள்
மனிதனும் மனமும்
மாயையும் மனிதனும்
குருயார்
உருவமும் அருவமும்
எட்டு இரண்டு இரகசியம்.
ஓலைச்சுவடி எங்கே

மெய்ப்பொருள் தியானம்
தியானமுறை
சித்தமருத்தும்
வர்மக்கலை
ஜோதிடம்
வாஸ்து
மூலிகை வளம்
சித்தமருத்துவத்தின் நிலை
கொடிய நோய்யும் சித்த மருந்தும்
பாஷாணமும்  சித்தர்களும்
முப்பு இரகசியம்
பிறப்பின் இரகசியம்
மனிதனும் ஆற்றலும்
சித்தர் தத்துவங்கள்
மாந்தீரிகம்
பெண்களும் ஞானமும்.

1008 பெண்கள் நடத்தும் சித்தர் விளக்கு பூஜை
ஓலைச்சுவடி மற்றும் ஜீவசாதி பாதுகாத்து பராமறித்து வந்த குடும்பங்களுக்கும், மாநாடு சிறப்பாக நடக்க     
உழைத்தவர்களுக்கும். பொருள் உதவி செய்தவர்களுக்கும் பாராட்டு.

மாநாட்டு மலர்

சுமார் 800 ஜீவசமாதி அமைந்த இடமும்,வரலாறும்.
சித்தர்கள் ஆய்வு கட்டுரைகள்
ஜோதிடமும் பரிகாரமும்
 வாழ்வும் வாஸ்தும்
300 மூலிகை படத்துடன் மருத்துவ குணமும்
பாஷாணமருத்துவம்
வர்மக்கலை
சித்தர்கள் வாழந்த மலைப்பகுதி பற்றிய அரிய தகவல்
சித்தர் பாடல்கள்
ஞானம்
எட்டு இரண்டு இரகசியம்
 மேலும் பல விசயங்கள் அடங்கியது

மாநாட்டு அரங்கில்
300 மூலிகை அடையளம் காண காட்சிக்கு வைத்தல்
தியான முறை, யேகாமுறை,வர்மமுறை
காட்சி ஆகியவை இடம் பெறும்
 அனைவருக்கும் வணக்கம் நடைபெற உள்ள சித்தர்கள் மாநாட்டில் பங்குபெற உள்ள அறிஞர் பெருமக்கள் சித்த மருத்துவம் யோகம் ஞானம் இன்னபிற சித்தர்கள் கலைகளில் ஆராய்ச்சியும் புலமையும் சிறந்த பாண்டித்துவம் உள்ள பெரியோர்களே உங்களிடமிருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான அனுபவ அறிவோடு கூடிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன கட்டுரைகள் மாநாட்டு மலரில் வெளியிடப்படும்
1. பிரபஞ்ச பரிணாமம்
2.உயிரின பரிணாமம்
3.சதுர்முக சூக்குமமும் சண்முக தூலமும்
4.உடல் உயிர் மனம் அறிவு மெய்ப்பொருள்
5.அரிய வகை மூலிகைகள் அவற்றின் பயன்பாடுகள்
6.அதிவேகசித்த மருந்துகள்.
7.நூதன சித்த மருந்துகள்.
8.சூக்கும சித்த மருந்துகள்
9.நரை திரை பிணி மூப்பு சாக்காடு போக்கும் கற்ப மருந்துகள்.
10.கர்ப்ப சாதனையாளர்களின் அனுபவ கட்டுரைகள்.
11.தீய சக்திகளால் உருவாக்கப்படும் நோய்களை தீர்க்கும் மணி மந்திர தந்திர முறைகள்.
12.விஷ வைத்தியம்.
13.மாந்திரீக வைத்தியம்.
14.மருத்துவ ஜோதிடம்.
15.தச வாயுக்கள் தச நாடிகள் செயல்பாட்டை சீரமைக்கும் மருத்துவ முறைகள்.
16. 27 நட்சத்திரங்களும் நோய்களும் பரிகாரங்களும்.
17. 12 ராசிகளும் நோய்களும் பரிகாரமும்.
18.அனுபவ பஞ்சபட்சி சாஸ்திரம்.
19.அனுபவ சரநூல் சாஸ்திரம்.
20.சகுனங்களின் சரியான உண்மை விளக்கம்.
21.தொக்கணம்
22.தீராத நோய்களுக்கு வர்ம பரிகார சிகிச்சை முறைகள்.
23.நோய் வறுமை கடன் தீர்க்கும் பரிகாரங்கள்.
24.தொழில் வியாபாரம் செழிக்கும் வழிமுறைகள்.
25.விவசாயம் செழிக்கும் வழிமுறைகள்.
26.இயற்கை வேளாண்மையில் அமோக விளைச்சல் தரும் யுக்திகள். 27.இயற்கை முறையில் உணவுப் பொருட்கள்கெடாமல் பாதுகாப்பு முறைகள்.
28.சித்தர்கள் யோகிகள் மகான்களின் ஜீவசமாதிகள்.
29.மூர்த்தி தீர்த்தம் தலம் சிறப்பு கட்டுரைகள்.
30.உணவே மருந்து. 
31.மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு.
32.இறவா நிலை,மரணமிலா பெருவாழ்வு.
33.சிவமும் ஜீவனும்.
34.ஜீவன் சிவமாதல்.
35.ஞானப் பெண்மணிகள்.
36. 100 ஆண்டுக்கு மேல் வாழும் ஞான குழந்தைகளை பெற்றெடுக்கும் வழிவகைகள்.
37. எலும்பு முறிவுக்காண கட்டுகள் சிகிச்சை முறைகள்
38.எலும்பு முறிவுக்கான மூலிகை சிகிச்சைகள்
39.ஆறாத ரணங்களுக்கு சிகிச்சை முறைகள்.
40.மனநோய்க்கான சிகிச்சை முறைகள்
41.மலைகளின் சிறப்புகள், நதிகளின் சிறப்புகள்
42. ஆழ்நிலைதியானம் சித்தியாக மருந்துகள்
43. சித்தர்களின் மாண்புகள்
44.சித்தர்களின் வாழ்க்கை முறைகள்
45.மூலிகை காயகற்ப மருந்துகள்
46. உலோக காயகற்ப மருந்துகள்
47. பாசான காயகற்ப மருந்துகள்
48. அக மருந்துகள் 32 வகைகள்
49. புற மருந்துகள் 32 வகைகள்
50. நோய் தீர்க்கும் யோகாசனங்கள் பிராணாயாமங்கள்
51. அனுபவ வாசி யோக முறைகள்
52. மருத்துவமும் ஜோதிடமும்
53. வானியலும் சோதிடமும்
54. பிராண சிகிச்சை முறைகள்
55. தொலைதூர பிராண சிகிச்சை முறைகள்
56. தொலைதூர விஷ வைத்திய சிகிச்சை
57.   நோய் தீர்க்கும் கோயில்களும் பரிகாரங்களும்
58.   விதியும் மதியும்
59.    தானமும் தவமும்

Comments

  1. இந்த நிகழ்ச்சி க்கும் திருமாவளவனுக்கும் என்ன சம்பந்தம் ???

    சிவன் கோவிலை இடிப்பேன் தகர்ப்பேன்னு சொன்னவனுக்கு அழைப்பா???

    ReplyDelete

Post a Comment