🌷🌳🌲🍀☘💐🍂
🌿 *Ashwin*🌿
*பித்த வெடிப்பு மறைய ஐந்து எளிய வழிகள்*
பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.
*பப்பாளி:*
பப்பாளி பழத்தை அரைத்து பாதங்களில் வெடிப்பு பகுதியில் தேய்த்து வர வெடிப்பு மறைந்து விடும்.
*வாழைப்பழம்:*
வாழைப்பழத்தை நசுக்கி, பாதங்களில் தடவி பத்து நிமிடம் வைத்து நீரில் கழுவி வர குதிகால் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கும்.
*மருதாணி:*
மருதாணி இலைகளை அரைத்து வெடிப்பு பகுதிகளில் தேய்த்து வந்தால் வெடிப்பு குணமாக துவம்ங்கும்.
*எலுமிச்சை சாறு:*
வெதுவெதுப்பான சுடு நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து பாதங்களை வாரம் ஒருமுறை கழுவி வந்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.
🌲🌳🌴🌱🌿☘🍀🎋🍃
Comments
Post a Comment