மனித வாழ்வில் மறுவாழ்வு தரும் மார்கழி மாதம்
மாதங்களில் நான் மார்கழி என்று கிருஸ்ணர் பெரு மை கொண்ட மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் வீதி தோறும் கேட்ட திரு வெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி திருப் பாவை எல்லாம் இன்று கனவாகவே மாறி விட்டது. பணத்திற்காக புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக் கும் நாம் தவற விட்ட விஷயங்களில் மார்கழி பஜனை க்கே முதலிடம் .
கீதையில் மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என் று சொல்கிறார்.கிருஸ்ணர் மார்கழி மாதத்தில் தான் மகா பாரத யுத்தம் நடந்துள்ளது. ஆண்டாள், திருமா லை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமண ம் புரிந்ததும் மார்கழி மாதம் தான்.அதனால் வைணவ ர்களுக்கு இந்த மாதம் பெருமையானது என்றால் திருப் பாற் கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந் ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவ ரையும் காப்பாற் றியதும் இதே மார்கழி மாதத்தில் தா ன்.என்பதால் சைவர்களுக்கும் மார்கழி மாதம் முக்கிய மானது.
சிவனின் ஆருத்ரா தரிசனமும் பெருமாளின் வைகுண் ட ஏகாதசியும் இந்த மார்கழி மாதத்தில் வந்து இந்துக்க ளுக்கு உணர்வூட்டிக்கொண்டிருக்கிறது. இந்த மாதத்தி ல் தான் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து விடுவார்கள், பெண்கள்அதிகாலை எழுந்து கோலம் போட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வை த்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து வைத்திரு க்கும் அழகு இருக்கிறதே..அது ஒரு கனாக்காலம்..
.
ஆறில் இருந்து அடங்கும் வரை வயதில் உள்ள ஆண் களும் பெண்களும்பஜனை பாடிசெல்லும் அழகு இருக் கிறதே. முப்பது வருஷத்திற்கு முன்பு திருநெல்வேலி யில் தெப்பகுளத்தெருவில்பார்த்தது அதற்கு பிறகு அந்நியன் படத்தில் தான் பார்த்தேன்
.
ஆறில் இருந்து அடங்கும் வரை வயதில் உள்ள ஆண் களும் பெண்களும்பஜனை பாடிசெல்லும் அழகு இருக் கிறதே. முப்பது வருஷத்திற்கு முன்பு திருநெல்வேலி யில் தெப்பகுளத்தெருவில்பார்த்தது அதற்கு பிறகு அந்நியன் படத்தில் தான் பார்த்தேன்
அதிகாலையிலேயே நெல்லையப்பர் கோயிலில் இரு ந்து வரும்திருவாசகம் நெல்லை டவுணையே தட்டி எழுப்பி விடும்.அந்த அதிகாலைப் பொழுதில் எழுந்து வெளியில் முகத்தில் உரசும் அந்தக்காற்றை சுவாசித் து இருக்கிறீர்களா..அது தாங்க ஓசோன் வாயு..
இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் வளிமண்டலத்தில் உள் ள ஓசோன் வாயு பூமிக்கு வெகு அருகாமையில் இருக் கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவா சிப்பதா ல் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகு கிறது,
மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞான பூர் வ மான அறிவியல் உண்மை. இவ்வாறு நன்மை பயக் கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் அதிகாலையில் வெளியில் செல்ல வேண்டும்.
இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனித னை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக் கச் சொன்னால் எத்தனை பேர் கேட்ப்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக் கு முன்னா ல் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற் படுத்தி விட் டால்,மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவார கள்.
ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலு க்கு ப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கி றார்கள் நம்முடைய முன்னோர்கள்..இந்த ஓ சோன் வாயுவிற்கும் மார்கழி மாதத்திற்கும் இன்னொ ரு தொடர்பு உண்டு.திருப்பாற்கடல் கடையப் பட்ட போது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில் தான்
இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழ ஒளி முக்கியமானது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே..அந்த ஓளி யை நாம் இயற்கையாக சூரியன் மற்றும் சந்திரனில் இருந்து கிடைக்க பெறுகிறோம்..சூரியனுக்கும் பூமிக் கும் உள்ள தூரம் கொஞ்சம் கம்மிதான் அதாவது..15 கோடி கிலோ மீட்டர் தான்
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கற்றையில் புற ஊதா கதிர்கள் உண்டு.அது விஷ தன்மை கொண்டது.இந்த கதிர்கள் மனிதர்கள் மேல் விழும் பட்சத்தில் மரணம் நிச்சயம்..இதை பூமிக்கு செல்ல விடாமல் வளி மண்ட ல த்தில் உள்ள ஓசோன் என்ற படலம் தடுத்து விடுகிற து..இது தான் ஓசோன் படலத்தின் வேலை.
இனி நாம் புராண காலத்திற்கு செல்வோம்...
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்திர மலை யை மத்தாக்கி வாசுகி பாம்பினை கயிராக்கி பாற்கடலை கடையும் பொழுது முதலில் அமுதத்தி ற்கு பதில் வாசுகி வாயிலிருந்து விஷம் தான் வந்த து..அந்த ஆலகால விஷ த்தால் உலகம் அழிந்து விடு ம் என்று தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவரும் அதை வாங்கி பருக... தொண்டை வரை வந்த விஷத்தை பார்வதி தேவியார் சிவபெருமானின் கண்ட த்தை தடவி நிப்பாட்டினார். இது ஒரு புராணம் இது தெரியுமே..நீ என்ன சொல்ல வருகிறாய் அதை சொல் என்கிறீர்கள்.
.
நான் என்ன சொல்கிறேன் என்றால்..அதாவது நான் படித்ததை சொல்கிறேன்..சிவன் தான் உலகம் என்று நம்ம புராணங்கள் சொல்கிறது.நான் நம்புகிறேன்.. நீங் கள் நம்பினால் நம்புங்கள் அது உங்கள் விருப்பம்,,
.
நான் என்ன சொல்கிறேன் என்றால்..அதாவது நான் படித்ததை சொல்கிறேன்..சிவன் தான் உலகம் என்று நம்ம புராணங்கள் சொல்கிறது.நான் நம்புகிறேன்.. நீங் கள் நம்பினால் நம்புங்கள் அது உங்கள் விருப்பம்,,
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் விஷ தன்மை உள்ளது சரியா..அந்த கதிர்கள் பூமிக்குள் நுழைந்தால் மனித உயிர்களுக்கு அழிவு நிச்சயம்.. இதுவும் சரி தானே.
அடுத்து நாம் நம்பும் சிவன் தான் இந்த உலகம்... சிவனி ன் தலைப் பகுதி தான் வளி மண்டலம்.உடல் பகுதி பூமி யாகும்.உடலுக்கு மேலேயும் கழுத்து பகுதிதான் சிவன் விஷம் உண்டதால் கரு நீலநிறம் உடையது ..சரியா.அதே போல பூமியில் இருந்து மேலே வான்வெளியில் 30-40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓசோன் படலமும் அதே கருநீலம் உடையது தான்..ஆச்சரியம்
தானே.
..
விஷத்தன்மையுள்ள புற ஊதா கதிர்களை தடுப்பதா ல் தான் ஓசோன் படலத்தின் நிறம் கருமையாக மாறியதாக விஞ்ஞானம் சொல்கிறது.. .ஆலகால விஷத்தை பருகியதால் சிவ பெருமானின் தலைப்ப குதி மட்டும் கரு நீளமானது..இது மெஞ்ஞானம். இ தை புராணம் சொல்கிறது.ஆக இரண்டும் மனிதர் களை விஷத்தின் அழிவிலிருந்து காப்பாற்ற நடந்த நடை பெறுகிற ஒரே நிகழ்வேயாகும்.
தானே.
..
விஷத்தன்மையுள்ள புற ஊதா கதிர்களை தடுப்பதா ல் தான் ஓசோன் படலத்தின் நிறம் கருமையாக மாறியதாக விஞ்ஞானம் சொல்கிறது.. .ஆலகால விஷத்தை பருகியதால் சிவ பெருமானின் தலைப்ப குதி மட்டும் கரு நீளமானது..இது மெஞ்ஞானம். இ தை புராணம் சொல்கிறது.ஆக இரண்டும் மனிதர் களை விஷத்தின் அழிவிலிருந்து காப்பாற்ற நடந்த நடை பெறுகிற ஒரே நிகழ்வேயாகும்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் வளி மண்ட லத்தில் உள்ள ஓசோன் வாயு மார்கழி மாதத்தில் தான் பூமிக்கு அருகாமையில் இருக்கும்.இதே மார்கழி மாதத்தில் தான் சிவன் ஆலகால விஷத் தை குடித்துள்ளார். பாருங்கள் மார்கழி மாதத்தில் தான் மனிதர்கள் நலமுடன் வாழ சிவன் விஷம் அருந்தியதும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஓசோன் வாயு பூமியை நோக்கி கீழிறங்கி வருவதும் நிகழ்கிறது.
ஆகவேஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருத ப்படும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந் து ஆலயம் சென்று இறைவனை துதித்து போற்றுங்கள். எல்லா செல்வங்களையும் பெற்று சிறந்து வாழ்வீ ர்கள்...

Comments
Post a Comment