கந்த ஷஷ்டி ப்ரார்தனைகள.

கந்த ஷஷ்டி விரத  நாளில் வேலை பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லை யால் அவதி படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும்,

குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும்,

கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும்,

திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருபுகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும்

பாடி முருகனை வணங்கி வர அவரவர் ப்ரார்தனைக ளை அந்த முருக பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.

Comments