கொத்துமல்லி

கொத்துமல்லி

கொத்துமல்லியை பயன்படுத்தி கண் எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் பானம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

 நெல்லிக்காய், கொத்துமல்லி, தேன்.

செய்முறை:

 நெல்லிக்காய், கொத்துமல்லி சாறு தலா 50 மில்லி எடுக்கவும். இதனுடன், 10 மில்லி தேன் சேர்த்து கலந்து குடித்துவர கண் எரிச்சல் சரியாகும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்படுத்துகிறது. இதய ஓட்டம் சீராகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.
வேதிஹா
 சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதால் மாரடைப்பு, கைகால் வலி போன்ற பிரச்னைகளை போக்குகிறது. கொத்துமல்லி சாறை மேல்பற்றாக போடும்போது கைகால், உடலில் எரிச்சல் போக்கும்.

🙏என்றும் மக்கள் நலனில் அக்கறையுடன்
வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்
Follow us on Facebook:
www.facebook.com/groups/243591169428150/

Join with us to Create Health Revolution

Comments