தினம் ஒரு மருத்துவ தகவல் :Dr.கவிதாராணி. பொள்ளாச்சி. கண் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் செய்யும் முறை பற்றி பார்ப்போம். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்குங்க அந்த தண்ணீர் கிணற்று நீர் அல்லது ஆற்று நீர் அல்லது நிலத்தடி நீராகவோ இருக்க வேண்டும் குளோரின் கலந்த தண்ணீர் உபயோகப்படுத்த கூடாது, காலை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கண் கழுவும் முறையை பின்பற்றுதல் சிறப்பு.வாயகன்ற பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் முகம் முழுவதும் நனையும் படி கண்களை திறந்து கொண்டு காதுக்குள் தண்ணீர் புகாதவாறு பார்த்துக்கணும். அவ்வாறு செய்யும் போது நாக்கை நீட்டி தண்ணீரில் நனையும் படி செய்யுணும் இவ்வாறு ஐந்து நிமிடம் வீதம் மூன்று முறை செய்யலாம். முதலில் கண் எரிவது போல் இருக்கும் தொடர்ந்து செய்யும் போது எரிச்சல் இருக்காது. கண் குளிர்ச்சி அடைவதால் கல்லீரல் குளிர்ச்சி பெறும், நாக்கு குளிர்ச்சி அடைவதால் இதயம் பலம் பெறும் இதனால் மண்ணீரல் குளிர்ச்சியடைகிறது. தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் இப்பயிற்சியை செய்து வந்தால் வாழ்கின்ற நாட்களில் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இருக்காது. நோய் இருப்பவர்கள் செய்தால் வந்த இடம் தெரியாமல் போய்விடும் . எளிய முறை செய்து பயனடையுங்கள். நன்றி மீண்டும் நாளை காலை நரம்புகள் வலு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கூறுகிறேன். நன்றி 🙏
Comments
Post a Comment