கூடாத நாட்களில் பிறந்தவர்கள் சுயம்பு லிங்க ஆலயத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சிவத் தொண்டு புரிந்து கொண்டே இருக்க வேண்டும்;இதைத் தவிர வேறு எந்த விதமான மாற்றுப் பரிகாரமும் இல்லை;
ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும்
செவ்வாய்க்கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் இணைந்து வருவதை கூடாத நாட்கள் என்று சிலாதர் மகரிஷி தெரிவிக்கின்றார்;
Comments
Post a Comment