♥♥♥மாதுளை♥♥♥
♥ தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட உடல் தேறும்.
♥ மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
♥ இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கும். பித்தத்தைப் போக்கும்.
♥ மாதுளம்பழமானது அதிக தாகத்தைப் போக்கும். உடல் குளிர்ச்சியாகும். காய்ச்சல் குறையும்.
♥ மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.
♥ குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி ஏற்படும்போது மாதுளையின் மலர் மொட்டுக்களை உலர்த்தி பொடி செய்து கொடுத்தால் நோய் குணமாகும்.
♥ புளிப்பு மாதுளையைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
♥ மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
♦என்றும் மக்கள் நலனில் அக்கறையுடன்.....
*வேதிஹா ஆர்கானிக்ஸ் & ஹெர்பல்ஸ்*
Comments
Post a Comment