*நமது உணவு நுகர்வு நடைமுறையில் - உடல் நலத்தின் பொருட்டாக - உடனடியாக மாற்ற வேண்டிய - மாற வேண்டியவை:*
(1) *பாக்கட் பால்* -
(மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)
(மாற்று: நாட்டுப் பசும் பால், தேங்காய்ப்பால்)
(2) *வெள்ளை சர்க்கரை* -
(மாற்று: நாட்டு சர்க்கரை, பனை/தென்னை வெல்லம்)
(மாற்று: நாட்டு சர்க்கரை, பனை/தென்னை வெல்லம்)
(3) *மைதா* -
(மாற்று: வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்)
(மாற்று: வீட்டில் அரைத்த கோதுமை, சிறுதானிய வகை மாவுகள்)
(4) *செயற்கையாக அயோடின் சேர்த்துப் பாக்கட் செய்த உப்பு*-
(மாற்று: சாதாரண கல்லுப்பு)
(மாற்று: சாதாரண கல்லுப்பு)
(5) *சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்*
(மாற்று: நாட்டுப் பசு நெய், மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள்)
(மாற்று: நாட்டுப் பசு நெய், மரச்செக்குகளில் ஆட்டிய எண்ணெய் வகைகள்)
- இந்த ஐந்து அடிப்படைப் பொருட்களை மாற்றினாலே - இவைகளின் காரணமாக நாம் இது வரை இழந்து போன 50% உடல் நலத்தை மீட்டெடுக்கலாம். அல்லது இனிமேல் வரப் போகிற 50% உடல்நலப் பிரச்சனை களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

Comments
Post a Comment