24 Gayatri Mantras in Tamil - 24 காயத்ரி மந்திரங்கள்.


காயத்ரி மந்திரங்கள்.

கணேஷ காயத்ரி
ஓம் ஏக தந்தாய வித்மஹி 
வக்ரதுண்டாய தீமஹி 
தனு தந்திஹி ப்ரசோதயாத்


விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹி 
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்


சிவ காயத்ரி
ஓம் panchavaktraaya வித்மஹி 
மகாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹா ப்ரசோதயாத்



பிரம்மா காயத்ரி
ஓம் சதுர்முகாய வித்மஹி 
ஹன்ச ருத்ராய தீமஹி
தன்னோ பிரம்ம ப்ரசோதயாத்



ராம காயத்ரி
ஓம் தசரதாய வித்மஹி 
சீதா வல்லபாய தீமஹி
தன்னோ ராமஹி ப்ரசோதயாத்



கிருஷ்ணா காயத்ரி
ஓம் தேவகி நந்தனாய வித்மஹி 
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணா ப்ரசோதயாத்




இந்திரா காயத்ரி
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹி 
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்திர ப்ரசோதயாத்




ஹனுமான் காயத்ரி 
ஓம் அஞ்சனிசுதாய வித்மஹி 
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ மாருதித் ப்ரசோதயாத்




சூர்யா காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹி 
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யாஹ் ப்ரசோதயாத்




சந்திர காயத்ரி
ஓம் ஷிர்புத்ராய வித்மஹி 
அம்ரித் தத்வாய தீமஹி
தன்னோ சந்த்ரஹ் ப்ரசோதயாத்
யம காயத்ரி 
ஓம் புத்ரையாய வித்மஹி 
மஹா காலாய தீமஹி 
தன்னோ யமஹாஹ் ப்ரசோதயாத்

வருண் காயத்ரி 
ஓம் ஜலபிம்பாய வித்மஹி 
நீல் புருஷாய தீமஹி 
தன்னோ வருணப் ப்ரசோதயாத்



நாராயண காயத்ரி 
ஓம் நாராயணாய வித்மஹி 
வாசுதேவாய தீமஹி 
தன்னோ நாராயனாஹ் ப்ரசோதயாத்


Nrishinga Gayatri:

Om Ugranrishinghaye Vidmahe
Vajrankhaya Dhimahi
Tanno Nrishinghaha Prachodayat


துர்கா காயத்ரி 
ஓம் கிரிஜாய வித்மஹி 
சிவ ப்ரியயை தீமஹி 
தன்னோ துர்கா ப்ரசோதயாத்


லக்ஷ்மி காயத்ரி 
ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி 
விஷ்ணுப்ரியயை(விஷ்ணுபத்நித)தீமஹி 
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்



ராதா காயத்ரி 
ஓம் ரிஷபா அனுஜாயயை வித்மஹி 
கிருஷ்ணா ப்ரியாயை தீமஹி 
தன்னோ ராதா ப்ரசோதயாத்



சீதா காயத்ரி 
ஓம் ஜனக் நந்தினியை வித்மஹி 
பூமிஜெயயை தீமஹி 
தன்னோ சீதா ப்ரசோதயாத்




சரஸ்வதி காயத்ரி 
ஓம் சரஸ்வதியை வித்மஹி 
பிரம்மாபுத்ரியே தீமஹி 
தன்னோ தேவி ப்ரசோதயாத்



அக்னி காயத்ரி 
ஓம் மஹா ஜ்வாலை வித்மஹி 
அக்னிதேவாய தீமஹி 
தன்னோ அக்னிஹ ப்ரசோதயாத்




ப்ரித்வி காயத்ரி 
ஓம் ப்ரித்வி தேவயை வித்மஹி 
சஹஸ்ரமூர்த்தியை தீமஹி 
தன்னோ ப்ரித்வி ப்ரசோதயாத்




துளசி காயத்ரி 
ஓம் துளசியை வித்மஹி 
விஷ்ணு பரியை தீமஹி 
தன்னோ விருந்தா ப்ரசோதயாத்



ஹன்ச காயத்ரி 
ஓம் பரம ஹன்சாய வித்மஹி 
மஹா ஹன்சாய தீமஹி 
தன்னோ ஹன்சஹ் ப்ரசோதயாத்



ஹயக்ரீவ காயத்ரி 
ஓம் வனிஷவராய வித்மஹி 
ஹயக்ரீவாய தீமஹி 
தன்னோ ஹயக்ரீவஹ் ப்ரசோதயாத்

Comments

  1. அருமையான, மற்றும் கேட்கப்படாத அரிய காயத்ரி மந்திரம்👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment